யாழில் நிலத்தடி நீரில் மலக்கழிவு?: பொதுக்கிணறுகளை பரிசோதித்ததில் கிடைத்த அதிர்ச்சி முடிவு!
யாழ் மாவட்டத்தில் உள்ள பல பொதுக்கிணறுகளில் மலக்கழிவுகள் கலந்துள்ளது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதை, தொடர்புடைய ஆதாரங்கள் மூலம் தமிழ்பக்கம் அறிந்தது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மாவட்டத்திலுள்ள பொதுக்கிணறுகளின் மாதிரிகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட...