6 தமிழ் அமைப்புக்கள், 316 நபர்கள் மீதான தடை நீக்கம்!
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றினதும், தனிநபர்கள் சிலரினதும் தடைகளை நீக்குவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானியை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம்...