ஆரியகுளத்தில் எந்த மத அடையாளங்களும் புகுத்தப்படாது; போலிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்: மணிவண்ணன் விளக்கம்!
ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதத சார்பு அடையாளங்களை உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரிய குளம் மத்தியில் இந்து பௌத்த பீடம் அமைப்பது தொடர்பில்...