தண்டனைக்கு எதிராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீடு!
கொழும்பு உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார். வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி உறுதிமொழிப் பத்திரத்தை வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ரணதுங்கவுக்கு 5 வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட...