உயிர் பாதுகாப்பு குமிழி வளையத்தில் இணைய தனி விமானம் மூலம் மும்பைக்கு சென்ற வீரர்கள்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு பயணமாவதற்கான ஒரு கட்டமாக உயிர் பாதுகாப்பு குமிழி வளையத்தில் இணைவதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், பேட்ஸ்மேன்...