பொலிஸார் நீதிபதிகளாக மாறினால், நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமில்லை – ரஜீவ்காந்
குற்றவாளிகள் யாரென்று தீர்மானித்து, அவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இருந்தால், நாளை எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இருக்காது என்று மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய...