ரம்யா பாண்டியனுக்கு இத்தனை அன்பான ரசிகர்களா: பரிசு கொடுத்து அசத்திட்டாங்க!
ரம்யா பாண்டினுக்கு இவ்வளவு ரசிகர்களா? பிறந்தநாளுக்கு வந்த பரிசுகளை பாருங்க. ரம்யா பாண்டியன் விஜய் டிவியின் பிக் பாஸ் நான்காம் சீர்களில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு முன்பே அவர் சின்னத்திரையில் பிரபலமான ஒருவராக...