25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil

Tag : துப்பாக்கிச்சூடு

முக்கியச் செய்திகள்

ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: பொலிசாரின் விளக்கம்!

Pagetamil
ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை பொலிசார் உறுதி செய்துள்ளர். முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டதுடன், எரிபொருள் பவுசருக்கு எரியூட்ட முற்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை பொலிஸ் ஊடகப்...
முக்கியச் செய்திகள்

ரம்புக்கனையில் பெரும் களேபரம்: பொலிசார் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!

Pagetamil
ரம்புக்கனையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 ரம்புக்கனையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரத பாதையை...
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு பொறுப்பதிகாரிக்கு தொலைபேசியில் சொன்ன தாக்குதல்தாரி!

Pagetamil
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயரிழந்த பொலிசாரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நேற்று (24) இரவு...
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கிச்சூடு: 3 பொலிசார் பலி; 3 பேர் காயம்; தாக்குதலை நடத்திய பொலிஸ்காரர் சரண்!

Pagetamil
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்,  மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட மேலும் மூன்று பொலிசார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை...
இலங்கை

யாழில் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுப்படுத்திய பொலிசார்: ஈ.பி.டி.பி பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Pagetamil
ஊரெழு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு, பொக்கணை முருகன் கோயிலடியில் நேற்று...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோத மணல்கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்!

Pagetamil
மட்டு கரடியனாறு பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் பொலிசார் மீது துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம் மட்டக்களப்பு கரடியனாறு பன்குடாவேளி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம்...
உலகம்

அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி!

divya divya
அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஓஹியோ மாகாணத்தின் சின்சின்னாட்டி நகரில் உள்ள பூங்கா ஒன்றில் டீன் ஏஜ் வயதுடைய 400 பேர் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது...
கிழக்கு முக்கியச் செய்திகள்

‘கழுத்தில் கைவைத்து தள்ளியபடி துப்பாக்கியை எடுத்தார்… வெடித்தது’: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன் நடந்தது என்ன? (VIDEO)

Pagetamil
இராஜாங்க அமைச்சர ச.வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பிள்ளையாரடி, மன்ரசா வீதியிலுள்ள இராஜாங்க...
கிழக்கு

வியாழேந்திரனின் மெய்ப்பாதுகவலர் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவரின் படம், விபரங்கள்!

Pagetamil
இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மகாலிங்கம் பாலசுந்தரம் (34) என்ற டிப்பர் வாகன சாரதியொருவரே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலையில் துப்பாக்கி...
உலகம்

அமெரிக்காவில் கொடூர துப்பாக்கிச்சூடு ; இருவர் பரிதாபமாக பலி!

divya divya
அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் மியாமியில் நடைபெற்ற கச்சேரியில் ஒரு கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகிவிட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக மியாமி போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலையில் மியாமி கார்டன்ஸ்...