திருப்பதி ஆலயத்திற்குள் காலணியுடன் நுழைந்த நயன்தாரா: புதிய சர்ச்சை!
திருப்பதிக்குள் நயன்தாரா காலணியுடன் நுழைந்ததால் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் இன்று கலந்து கொண்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றது. பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா திரைப்பட இயக்குனர்...