இறுகிய முகத்துடன் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய கோட்டா தம்பதி: தாய்லாந்திற்குள்ளும் எதிர்ப்பு!
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைக்கலம் வழங்கும் தாய்லாந்தின் முடிவிற்கு அந்த நாட்டு புத்திஜீவிகளும் ஆட்சேபணை வெளியிட ஆரம்பித்துள்ளனர். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிற்கு இலக்கானவர், மக்களின் கோபத்திற்கு இலக்கானவருக்கு...