25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil

Tag : ஞானசார தேரர்

இலங்கை

சொத்து தகராற்றில் ஞானசார தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

Pagetamil
பம்பலப்பிட்டி வீடமைப்புத் தொகுதியிலுள்ள வீடொன்றின் உரிமை தொடர்பான சர்ச்சையின் உண்மைகளை விளக்குவதற்காக கலபொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 3 பேரை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான்...
இலங்கை

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு!

Pagetamil
“ஒரு நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நேற்று முதல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. “ஒரு நாடு, ஒரே சட்டம்” என்பதற்கான ஜனாதிபதி செயலணியானது 2021 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம்...
முக்கியச் செய்திகள்

மாவீரர்நாள் தடையில் எம்மால் தலையிட முடியாது; விளக்கீட்டு குழப்பத்தை ஆராய்வோம்: ஞானசாரர்!

Pagetamil
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினவுகூர விதிக்கப்பட்ட தடையுத்தரவுகளில் நாம் தலையிட முடியாது. இந்த செயலணி ஏன் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள். கார்த்திகை விளக்கீட்டில் படையினர் தலையீடு செய்தது பற்றி நாம் கவனம் செலுத்துவோம் என,...
முக்கியச் செய்திகள்

ஒரேநாடு ஒரே சட்டம் செயலணியில் இணைக்கப்பட்ட 3 தமிழர்கள்: புதிய மாற்றங்கள்!

Pagetamil
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் 3 தமிழர்களும் இணைக்கப்பட்டு, புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களாக இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்....
முக்கியச் செய்திகள்

ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரே சட்டம் செயலணி: தமிழருக்கு இடமில்லை!

Pagetamil
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட உறுப்பினர்கள்...
முக்கியச் செய்திகள்

மடு தேவாலயத்தின் பிடியிலுள்ள காணியை பொதுமக்களிற்கு பெற்றுக்கொடுப்பேன்: மன்னாரில் இந்து-கிறிஸ்தவ மோதலிற்குள் நுழைந்தார் ஞானசாரர்!

Pagetamil
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை(22) மாலை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்....
இலங்கை

பௌத்தத்தை பாதுகாக்க இன்று சத்தியாகிரகத்தில் குதிக்கிறார் ஞானசாரர்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த துறவிகளை...
இலங்கை

தடையா?… எமக்கா?

Pagetamil
தமது அமைப்பை தடை செய்ய வேண்டுமென உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டால், அது தொடர்பில் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பொதுபலசேன அமைப்பின் பொதுச்...