திருகோணமலையில் அள்ளப்படும் கனிய மணல் சீனாவுக்கு செல்கிறது?: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மகுச்சவெளி பிரதேச செயலகத்துக்கு முன்பாக பொதுமக்கள் நேற்று (5) போராட்டத்தில் ஈடுபட்டனர். புல்மோட்டை, திரியாய், குச்சவெளி, நிலாவெளி ஆகிய பிரதேசங்களை சார்ந்த கரையோர பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இந்த...