இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பை பொறுத்தே இரண்டாம் கட்ட நிதி விடுவிக்கப்படும்: சர்வதேச நாணய நிதியம்!
இலங்கை பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லையென சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழு தெரிவித்துள்ளது. Peter Breuer மற்றும் Katsiaryna Svirydzenka தலைமையிலான சர்வதேச...