இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறோம்: சர்வதேச நாணய நிதியம்!
இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்ட உரையாடலை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் தற்போதைய சூழ்நிலையின் தீர்வை எதிர்பார்ப்பதாகவும்...