Pagetamil

Tag : சஜித் பிரேமதாச

இலங்கை

தேசிய பாதுகாப்புக்கு பெரும் பிரச்சினை – சஜித்

Pagetamil
கடந்த 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை இடம்பெற்ற 4 நாட்களில் மொத்தம் 8 கொலைகள் பதிவாகியுள்ளன. இந்த குற்றச் செயல்கள் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
இலங்கை

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஊழலா? – சஜித்

Pagetamil
முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்களை சோதனையின்றி விடுவித்தமைக்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி எதிர்க்கட்சி தலைவரால் அரசிடம் எழுப்பப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களுக்கு மத்தியில், சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323...
இலங்கை

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

Pagetamil
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஒழுங்கு விதிகள் சட்டமூலத்துடன் தொடர்புடைய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற தீர்ப்பு...
இலங்கை

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

Pagetamil
நாட்டை திறம்பட ஆள முடியாமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், அரசாங்கம் செயற்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். மக்களை பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகளை செய்து கொடுக்கவேண்டிய...
இலங்கை

சஜித் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முக்கிய சந்திப்பு

Pagetamil
எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தி, மக்களின் கோரிக்கைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் ஒன்றுகூடினர். இந்த சந்திப்பின் போது,...
இலங்கை

கடவுச்சீட்டு தொடர்பில் சஜித் பிரேமதாச பாராளுமன்ற கேள்வி

Pagetamil
வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கான பிரச்சினை 2024 நவம்பர் 4 முதல் தீர்வு காணப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கம் அறிவித்திருந்தாலும், தற்போது கடவுச் சீட்டு பெற மக்கள் 3 முதல் 4 மாதங்கள் காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்...
இலங்கை

சஜித்திற்கு உயிரச்சுறுத்தல் இல்லாததால் மேலதிக பாதுகாப்பு நீக்கம்!

Pagetamil
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ...
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைக்கும் சமத்துவக்கட்சி

Pagetamil
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்து, யாழ் மாவட்டத்தில் சமத்துவக்கட்சி போட்டியிடவுள்ளது. மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில், கிளிநொச்சி தொகுதியில்...
இலங்கை

சஜித், ரணிலை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Pagetamil
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை; தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானம்: பஞ்சாயத்து முறையை முன்மொழிந்த சஜித்?

Pagetamil
ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்களில், தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வு விவகாரத்தில் ஆக்கபூர்வமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தப்படாததால், எந்த...
error: <b>Alert:</b> Content is protected !!