கொழும்பு மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்டவை கொலை செய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள்?
கொழும்பு துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இரண்டு இளம் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்தார். இந்த...