கப்பல் தரைதட்டியது: சர்வதேச கடலுக்கு நகர்த்தும் பணி கைவிடப்பட்டது (VIDEO)

Date:

X-Press Pearl கப்பலிலை சர்வதேச கடலிற்கு இழுத்து செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடலின் பெரும்பகுதி கடலில் மூழ்கியதையடுத்து, இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

கப்பலின் பின் பகுதி தரை தட்டியுள்ளது. 22 அடி ஆழத்தில் பின் பகுதி தரை தட்டியுள்ளது.

இதையடுத்து கப்பலை சர்வதேச கடலிற்கு இழுத்து செல்லும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்