போதைக்கு தடையாக இருந்த தந்தையை ரூ.50,000க்கு கூலிப்படை வைத்து கொன்ற மகன்: மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து, தனது தந்தையை கொலை செய்த 22 வயதுடைய மகன் உட்பட இருவரை நேற்று (17) கைது செய்துள்ளதாக மாவட்ட...