Pagetamil

Tag : கொரோனா தொற்று

இலங்கை

தம்பதியினர் உட்பட ஒரே வீட்டில் 3 பேர் கொரோனாவிற்கு பலி!

Pagetamil
கொரோனா தொற்றினால் ஒரே லீட்டில் வசிக்கும் 3 பேர் உயிரிழந்தனர். மாலபே, கோணவத்தை பகுதியில் வசித்து வந்த இவர்கள் தொற்று உறுதியான பின்னர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர். 94,...
இலங்கை

கூடாரமடித்து குந்தியது கொரோனா: வடக்கு வைத்தியசாலையொன்று இழுத்து மூடப்பட்டது!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலையில் கடந்த 30.04.2021 ஆம் திகதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் 30.04.2021 தொடக்கம் 03-05-2021 வரை வைத்தியசாலை செயற்பாடுகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்...
முக்கியச் செய்திகள்

பீதியூட்டும் கொடிகாமம் நிலவரம்: சந்தை, வர்த்தக நிலையங்களில் மேலும் 21 பேருக்கு தொற்று!

Pagetamil
கொடிகாமம் சந்தை மற்றும் நகர வர்த்தகர்கள் 21 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று கொடிகாமம் சந்தை வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்கள் 156 பேரிடம் நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இநத மாதிரிகள் யாழ்...
இலங்கை

கொடிகாமத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று!

Pagetamil
கொடிகாமம் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 5 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகிறார். கொடிகாமம் சந்தை, அந்த பகுதியிலுள்ள வர்த்தகர்கள் 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 சந்தை...
இலங்கை

அமைச்சர் மஹிந்தானந்த சுயதனிமையில்!

Pagetamil
அmமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தனது குடும்பத்தினருடன் சுயதனிமைப்பட்டுள்ளார். அவரது சாரதி, மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளானதை தொடர்ந்து, அவர் குடும்பத்துடன் சுயதனிமைப்பட்டுள்ளார். இதேவேளை, மஹிந்தானந்த மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்படவில்லயென முடிவு...
முக்கியச் செய்திகள்

ஒரு பொலிஸ் பிரிவு, 7 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Pagetamil
உடன் அமுலுக்கு வரும வகையில் மேலும் ஒரு பொலிஸ் பிரிவும், 7 கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தபளதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவு...
இந்தியா

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மக்களுக்கு மோடி வாழ்த்து;மாநில உருவாக்க தினம்!

divya divya
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அந்தந்த மாநிலங்களில் நடந்து வரும் கொரோனா எழுச்சியை எதிர்த்துப் போராடுவதில் மாநிலங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வெற்றியும் கிடைக்க வேண்டும் என்று...
இந்தியா

சர்வதேச பயணியர் விமான போக்குவரத்து தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு ;கொரோனா தொற்று பரவல்!

divya divya
புதுடெல்லி: சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை உத்தரவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணியர் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு கடந்த...
முக்கியச் செய்திகள்

முதல்முறையாக 1,500ஐ கடந்தது தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Pagetamil
இலங்கையில் நேற்று முதல் முறையாக 1,500 க்கும் மேற்பட்ட கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நேற்று 1,531 பேர் கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதில் 40 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு...
கிழக்கு

திருகோணமலையில் நாளாந்தம் 60 தொற்றாளர்கள்!

Pagetamil
திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 500 க்கும் அதிகமான கொவிட்...