முதல்முறையாக 1,500ஐ கடந்தது தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Date:

இலங்கையில் நேற்று முதல் முறையாக 1,500 க்கும் மேற்பட்ட கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று 1,531 பேர் கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதில் 40 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள்.

ஏனையவர்கள் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் தொற்றாளர்கள் எண்ணிக்கை  106,484 ஆக அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 362 பேர் COVID-19 இலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களிக் எண்ணிக்கை 95,445 ஆக அதிகரித்தது.

தற்போது 10,378 COVID- 19 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...

முன்னாள் நீதிபதி திலின கமகே சேவையிலிருந்து நீக்கம்!

ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத்...

அமெரிக்க, உலகச்சந்தைக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யாவுக்கு ட்ரம்ப் அனுமதி!

உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல ஆண்டுகளாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்