26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : கைது

இலங்கை

மாவீரர்நாள் அனுட்டித்தவர்களை கைது செய்யாமல் வீடியோவை பகிர்ந்தவர்களை எப்படி கைது செய்யலாம்?: நீதிபதி கேள்வி!

Pagetamil
அண்மைய மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பான காணொளிகளை பகிர்ந்த நபர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு கோருவதை, வீடியோக்களை உருவாக்கி பதிவேற்றியவர்களை முதலில் விசாரிக்காமல் எப்படி நியாயப்படுத்த முடியும் என கொழும்பு மேலதிக நீதவான்...
இலங்கை

லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்

Pagetamil
சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்தவை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில பிரதான நீதவான் ருவினி ஜயவர்தன நேற்று...
இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுதலை

Pagetamil
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில்...
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

Pagetamil
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு...
இலங்கை

மன்னாரிலிருந்து போதை மாத்திரைகளை கொண்டு சென்றவர் கைது!

Pagetamil
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பொரளை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மன்னாரை சேர்ந்த 44...
இந்தியா

தமிழக அமைச்சரவையில் 3 பேர் நீக்கம்; 4 பேர் சேர்ப்பு – துணை முதல்வராக உதயநிதி நியமனம்

Pagetamil
தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில்...
இந்தியா

போலிக்கடவுச்சீட்டில் தங்கியிருந்து ஆபாசப்படங்களில் நடித்த 22 வயது நடிகை கைது!

Pagetamil
மும்பை அருகே போலி பாஸ்போர்டில் தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை கைது செய்யப்பட்டார். மும்பையில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாக தங்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள் என்பதை...
இந்தியா

காலில் விழுந்து ஆசி… – முதல்வர் ஸ்டாலின் உடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

Pagetamil
டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், டெல்லியிலிருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலினை முதல்...
இலங்கை

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்: 2 பேருக்கு விளக்கமறியல்; கலந்து கொண்ட அனைவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் அனுமதியின்றி ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற ஏனையவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில்...
குற்றம்

வல்வெட்டித்துறை வங்கியில் போலிக்கையெழுத்திட்டு பண மோசடி முயற்சி: பொலிஸ் சார்ஜண்ட் கைது!

Pagetamil
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அரச வங்கியில் போலி ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை திருட முன்ற ற்றச்சாட்டில், கலவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது பணி இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...