கிட்டு பூங்கா முகப்பு மீள்நிர்மாணம்!
நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பை யாழ் மாநகரசபை மீள்நிர்மாணம் செய்கிறது. நேற்று முன்தினம் (28) இரவு இனம்தெரியாத விசமிகளால் கிட்டு பூங்காவின் முகப்பு தீமூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று மாநகரசபையினால் முகப்பு மீள்நிர்மாணம் செய்யப்படுகிறது....