விபரீதத்தில் முடிந்த விடலைக்காதல்… 15 வயது மாணவியின் உயிரைப்பறித்த 17 வயது கலாபக் காதலன்!
15 வயது சிறுமி. 17 வயது காதலன்.கொலையில் முடிந்த விபரீதக் காதல். இது காதல் மாதம். ஒரு காதல் என்னவெல்லாம் செய்யும் என சமூக ஊடகங்களில் பலரும் எழுதிக் கொண்டிருப்பதை படித்திருப்பீர்கள். ஒரு காதல்...