யோகிபாபுவின் ‘கங்காதேவி’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
யோகிபாபு நடித்த ‘சண்டிமுனி’ படத்தை தொடர்ந்து புதிய படத்தை இயக்கவுள்ளார் மில்கா செல்வகுமார். இவர் அடுத்ததாக இயக்கும் புதிய படத்துக்கு ‘கங்காதேவி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திலும் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வில்லனாக ‘சூப்பர்’...