Tag: ஐ.நா மனித உரிமைகள் பேரவை

Browse our exclusive articles!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு?: தமிழ் அரசு கட்சி தனி வழி; தமிழ் தேசிய கட்சிகள் ஓரணி!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு தமிழர் தரப்பிலிருந்து இரண்டு கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இரண்டு பகுதிகளாக பிரிந்து இந்த கடிதங்களை அனுப்பி வைக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஜனநாயக...

விரும்பாத நாடுகளை தாக்க மனித உரிமைகளை ஆயுதமாக பாவிக்கும் மேற்கு நாடுகள்: கூட்டாளிகளை கூட்டி குமுறியது சீனா; கைகோர்த்தது இலங்கை!

விரும்பாத நாடுகளைத் தாக்க புவிசார் அரசியல் கருவியாகப் மனித உரிமைகள் விவகாரத்தை மேற்கு நாடுகள் பயன்படுத்துகின்றன. இது மனித உரிமைகள் மீதான பாசாங்குத்தனம் என மேற்கு நாடுகளை கடுமையாக சாடியுள்ளது சீனா. இந்த...

ஐ.நாவிற்கு தேவையில்லாத வேலை; எங்கள் நாட்டை பார்த்துக் கொண்டிருப்பதா வேலை?: கேட்கிறது கோட்டா அரசு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை தேவையற்றது என்று கருதுகிறது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது...

அதானி குழுமத்துக்காகவே பாஜக அரசு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை: திருமாவளவன் கண்டனம்

ஐநா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மறைமுகமாக இலங்கையை ஆதரித்து தமிழர்களுக்கு பாஜக அரசு செய்த பச்சைத் துரோகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்...

என்னயிருந்தாலும் எமக்கே பெரும்பான்மை: இலங்கை குசும்பு!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியாமல் போனதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன...

Popular

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....

ஒன்றரை வருடங்களாக நட்டத்தில் இயங்கும் கரைச்சி  தெற்கு பல நோக்குகூட்டுறவுச் சங்கம்

கிளிநொச்சியில் முக்கியமான கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாககாணப்படுகின்ற கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்...

சுன்னாகம்- புத்தூர் வீதி மூடல்

யாழ்ப்பாணம், சுன்னாகம் - புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17)...

Subscribe

spot_imgspot_img