மனைவியின் நகைகளை விற்று இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை; நெகிழ வைத்த ஆட்டோ ஓட்டுநர்!
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 34 வயதான ஆட்டோரிக்ஷா டிரைவர் தனது தினசரி வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வந்த ஆட்டோவை இலவச ஆம்புலன்ஸ் சேவையாக மாற்றியுள்ளார்.ஐஷ்பாக் குடியிருப்பாளரான ஜாவேத் கான், கடந்த மூன்று நாட்களில் மட்டும்...