மண்ணெண்ணெய் குடித்தால் கொரோனா குணமாகும் என நம்பி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!
30 வயதான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் நோயிலிருந்து விடுபட மண்ணெண்ணெய் உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் மகேந்திரா என அடையாளம் காணப்பட்டார். அவர் தனக்கு கொரோனா இருப்பதாக சந்தேகித்தார். மேலும்...