ரஷ்யா உக்ரைன் மீது 267 ட்ரோன் தாக்குதல் – ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் கடும் கண்டனம்
உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் 267 ட்ரோன்களை ஏவி பெரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் விமானப்...