ரஷ்ய கப்பல்களை தாக்க உக்ரைன் அனுப்பிய ட்ரோன்கள்; இணைய இணைப்பை நிறுத்தி நடு வழியில் காலைவாரிய மஸ்க்: புதிய தகவல்!
ரஷ்ய கடற்படையின் கப்பலை தாக்குவதற்காக உக்ரைன் ட்ரோன்களை அனுப்பிய போது, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது நிறுவனத்தில் உள்ள பொறியாளர்களை அதன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு...