26.3 C
Jaffna
March 2, 2025
Pagetamil

Tag : இலங்கை விவகாரம்

முக்கியச் செய்திகள்

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகிறார்!

Pagetamil
இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா ஒக்டோபர் மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், இலங்கை வெளியுறவு அமைச்சர்...
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் இன்று ஆரம்பிக்கிறது!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 வது அமர்வு இன்று (13) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்க உள்ளது. 48 வது ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் அமர்வு இன்று இலங்கை நேரப்படி பிற்பகல்...
முக்கியச் செய்திகள்

ஐ.நாவிற்கு தேவையில்லாத வேலை; எங்கள் நாட்டை பார்த்துக் கொண்டிருப்பதா வேலை?: கேட்கிறது கோட்டா அரசு!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை தேவையற்றது என்று கருதுகிறது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது...
இந்தியா

தமிழகத்தில் தேர்தல் என்பதால் வெளிநடப்பு நழுவல்; இல்லாவிட்டால் இலங்கையை ஆதரித்து வாக்களித்திருப்பார்கள்: ஸ்டாலின் சாடல்!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருப்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்திருக்கும் மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
முக்கியச் செய்திகள்

ஐ.நாவில் நேற்று தப்பிய இலங்கை, இன்று சிக்குகிறது!

Pagetamil
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நேற்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அது...
இலங்கை

புலிகளிற்கு வந்தால் இரத்தம்; எங்களிற்கு வந்தால் தக்காளி சட்னியா?: கேட்கிறார் வீரசேகர!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். 30 வருட கால சிவில்...
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை மீதான வாக்கெடுப்பு!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை இன்று (22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல்,...
முக்கியச் செய்திகள்

கோட்டா அரசுக்கும் காலஅவகாசம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பு!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (11) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இணை அனுசரணை நாடுகளான கனடா, ஜேர்மனி, மாலவி, மொண்டிநீக்ரோ, வடக்கு மசிடோனியா...
இலங்கை

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: மோடிக்கு கடிதம் எழுதிய பி2பி இயக்கம்!

Pagetamil
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பொதுமக்கள் பேரெழுச்சி இயக்கம். அந்த...
முக்கியச் செய்திகள்

ஐ.நாவில் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட வரைவு இன்று சமர்ப்பிப்பு!

Pagetamil
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட தீர்மானத்தை, அனுசரணை நாடுகள் இன்று சமர்ப்பிக்க  திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி, மொண்டினீக்ரோ, மலாவி மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய...