25.2 C
Jaffna
January 25, 2025
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

இலங்கை

சிக்கலான பதவிவிலகல் கடிதத்தை அனுப்பிய கரைத்துறைப்பற்று தவிசாளர்!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக இன்று (18) சபையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் இது தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களுக்கு எழுத்து...
இலங்கை

உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அடுத்த வாரம் அகழ்வாராய்ச்சி ஆரம்பம்!

Pagetamil
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுப்பணி மேற்கொள்வதற்காக முன்னாயத்தங்கள் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி அங்கு அகழ்வாராச்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. உருத்திரபுரம் சிவன் ஆலய வளாகம் இன்று செவ்வாய்க்கிழமை தொல்பொருள்...
முக்கியச் செய்திகள்

UPDATE: மன்னார் விபத்தில் 24 பேர் காயம்: வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு; பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்!

Pagetamil
அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து தலைமன்னார் பியர் பகுதியில் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், பாடசாலை மாணவர்கள்...
இலங்கை

ரஞ்சனின் நாடாளுமன்ற அங்கத்துவத்தை பறிப்பதற்கு எதிரான தடை நீடிப்பு!

Pagetamil
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனத்தைப் பறிப்பது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்குமாறு நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை, மார்ச் 19ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்...
இலங்கை

புர்கா இன்னும் தடைவிதிக்கப்படவில்லை; யோசனை மட்டுமே: வெளிவிவகார அமைச்சு!

Pagetamil
இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்க அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், புர்கா...
முக்கியச் செய்திகள்

மியான்மர் இராணுவ அரசுடன் உறவு வேண்டாம்: மன்னாரில் போராட்டம்!

Pagetamil
மியன்மார் இராணுவ ஆட்சியோடு உறவாட வேண்டாம் என இலங்கை அரசை வலியுறுத்தி வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 11...
கிழக்கு

நிந்தவூரில் போலி நாணயத்தாள் அச்சிட்ட கும்பல் சிக்கியது!

Pagetamil
7 ,50,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கள்ளநோட்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர்...
குற்றம்

யாழில் குரூரம்: இளம் மனைவியின் கழுத்தை வெட்டிய கணவன்!

Pagetamil
கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டுவில் தெற்கு பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில்...
இலங்கை

நேற்று 307 தொற்றாளர்கள்!

Pagetamil
நாட்டில் நேற்று 307 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,907 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 275 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். நாடு...
இலங்கை

ரிக்ரொக் விபரீதம்: முல்லைத்தீவு நபருக்கு நேர்ந்த கதி!

Pagetamil
புதுக்குடியிருப்பு நகரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற ஒருவர், மோட்டார் சைக்கிளை செலுத்தியபடி எழுந்து நின்று ரிக்ரொக் வீடியோ பதிவு செய்துள்ளார். அவர் உடையார் கட்டிலிருந்து, புதுக்குடியிருப்பு...