26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : இரா.சம்பந்தன்

கிழக்கு முக்கியச் செய்திகள்

தனித்து இயங்கிய குழுவுக்கு வெட்டு: புதிய இணைப்பாளரை நியமித்தார் இரா.சம்பந்தன்!

Pagetamil
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்மந்தன் தமது பிரத்தியேக இணைப்பாளராகவும் திருகோணமலை மாவட்டத்தில் தமது கடமைகளை முன்கொண்டு செல்வதற்காகவும் இன்று (05) தொடக்கம் திருகோணமலை நகராட்சி மன்றத்தின் முன்னாள்...
இலங்கை

கனடா பணத்தில் இரா.சம்பந்தனை வீழ்த்த சதி நடக்கிறதா?: மத்தியகுழுவில் வெளிப்பட்ட அதிர்ச்சிக் கடிதம்!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை ஓரங்கட்ட மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்டு வரும சதி முயற்சிகள்...
முக்கியச் செய்திகள்

‘தேசியத்தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை உடைத்த வரலாற்று துரோகியாகி விட்டீர்கள்’: இரா.சம்பந்தனிற்கு காட்டமான கடிதம் அனுப்பிய கே.வி.தவராசா!

Pagetamil
2009ம் ஆண்டு யுத்தம் மெனிக்கப்படட பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்தார்கள். திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி அதை உங்களை வைத்தே அமுல்படுத்தினார்கள். இப்போது ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவரால் உருவாக்கப்பட்ட...
முக்கியச் செய்திகள்

திருகோணமலை மக்கள் எனக்கு ஆணையளித்துள்ளனர்; இரா.சம்பந்தன் பதவிவிலக மறுப்பு: தமிழ் அரசு மத்தியகுழுவில் தகவல்!

Pagetamil
திருகோணமலையில் செயற்படாத பாராளுமன்ற உறுப்பினராக உள்ள இரா.சம்பந்தனை பதவிவிலகி, செயற்படும் வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின்...
முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மேலும் கட்சிகளை இணைக்க பேச்சு ஆரம்பம்: சம்பந்தனின் தலைமை கைமாறுகிறது?; சவாலாகும் சுமந்திரனின் எதிர்காலம்!

Pagetamil
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் பிரதான கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியிலுள்ள 6 கட்சிகளும் கொள்கை ரீதியாக இணைந்து செயற்படுவது...
இலங்கை

43 வருட இடைவெளி: பயங்கரவாத தடைச்சட்டம், திருத்தங்களில் வாக்களிக்காத இரா.சம்பந்தன்!

Pagetamil
பயங்கரவாத திருத்தச் சட்ட வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. இதில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன...
இலங்கை

தற்போதைய நிலைமை தொடர்ந்தால் இலங்கையில் தமிழினம் அழிந்து விடும்: இரா.சம்பந்தன்!

Pagetamil
இலங்கை ஐக்கிய நாடுகளின் சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்று கொண்டுள்ளது. அத்தகைய உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொறுப்பாகும். இதனை செய்ய தவறுவதானது தற்போது நிலவும் தண்டனையின்மையை உறுதி செய்வதாகவே அமையும். தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடும்,...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

இரா.சம்பந்தனை பதவிவிலக கோரும் தமிழ் அரசு கட்சி அணி: மத்தியகுழு கூட்டங்களை தவிர்ப்பதன் பின்னணி காரணம்!

Pagetamil
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவியை துறந்து, செயலாற்றக் கூடிய ஒருவரிடம் கையளிக்கும்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுவதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் ஒரு...
தமிழ் சங்கதி

விருப்பம்… தயக்கம்… கையொப்பம்: இரா.சம்பந்தன் கையொப்பமிட்டதன் பின்னால் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

Pagetamil
13வது திருத்தத்தை முழுமையாக –  உடனடியாக அமுல்ப்படுத்தக் கோரும், தமிழ் கட்சிகளின் கூட்டு ஆவணத்தில் தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.  தமிழ் அரசு கட்சியின் குழப்பம், இழுபறிகளின் பின்னர், இப்பொழுது ஆவண தயாரிப்பு...
முக்கியச் செய்திகள்

தமிழ் அரசு கட்சிக்குள் அதிரடி திருப்பம்: இரா.சம்பந்தனை பதவிவிலகும்படி கோரும் திருகோணமலை கிளை!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டுமென வலியுறுத்தப்படுவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. தமிழ்தேசிய கூட்டமைப்பு  தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மூப்பு, நோய்  நிலைமை...