சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி! -இயக்குநர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்..
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த செய்தி அறிந்த சினிமா ரசிகர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் இருந்த இயக்குநர் வசந்தபாலன் தான் வீடு திரும்பியது குறித்து...