இந்திய-பிரிட்டன் பிரதமர்களின் சந்திப்பில் முக்கிய முடிவு!
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்தினார். சுகாதார மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், பிரிட்டன் பிரதமர் 1...