பிக் பாஸ் ஆரவ் லாக்டவுனில் செய்திருக்கும் விஷயம்- குவியும் பாராட்டு!
பிக் பாஸ் ஆரவ் கொரோனா லாக்டவுனில் தெரு நாய்க்கு பிஸ்கட் போட்டுருக்கிறார். அதை அவரே வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு அனைவருக்கும் ஒரு கோரிக்கையும் வைத்திருக்கிறார். லாக்டவுனில் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவு...