29.4 C
Jaffna
April 12, 2025
Pagetamil

Tag : அம்பாறை

கிழக்கு

அம்பாறையில் கரை ஒதுங்கிய உயிரிழந்த கடலாமைகள்

Pagetamil
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை – பாண்டிருப்பு கடற்கரையில் இன்று (20) இரண்டு பெரிய கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் காலை நேரம் சென்ற கடற்றொழிலாளர்கள், சுமார் 3 அடி நீளமும் 25...
கிழக்கு

நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

Pagetamil
அம்பாறை மஹாஓயா வீதி, தற்போதைய நிலவரப்படி, முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த வீதியானது நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில்...
கிழக்கு

சேனநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான் கதவுகள் 6 அங்குலம் திறப்பு

Pagetamil
இன்று (19) காலை 08.00 மணிக்கு சேனநாயக்க சமுத்திரத்தில் உள்ள ஐந்து வான் கதவுகள் 6 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன. இது திறந்துள்ளதன் பின்னர், சில மணித்தியாலங்களில் அந்த வான்கதவுகள் 12 அங்குலம் உயரத்திற்கு திறக்கப்படும்...
கிழக்கு

கிழக்கில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

Pagetamil
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடும் மழையால், சிறிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (18) இரவு தொடக்கம் பெய்த பலத்த மழை இதற்கு...
கிழக்கு

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் – மக்கள் அவதி

Pagetamil
அம்பாறை கல்முனை பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள் இரவு நேரங்களில் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவதால், அந்த வழிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை, பெரிய நீலாவணை, மருதமுனை,...
கிழக்கு

அம்பாறையில் மீண்டும் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை ஆரம்பம்

Pagetamil
அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக நாவிதன்வெளி...
கிழக்கு

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்

Pagetamil
திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில்...
முக்கியச் செய்திகள்

கூட்டாக தேர்தலில் போட்டியிட அக்கறை காட்டாத தமிழ் அரசு: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சில் முடிவில்லை!

Pagetamil
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குமிடையில் நேற்று உத்தியோகப்பற்றற்ற முறையில் பேச்சு நடந்தது. எனினும், இதில் குறிப்பிடும்படியான எந்த முடிவும் எட்டப்படவில்லை....
கிழக்கு முக்கியச் செய்திகள்

சங்கமன் கண்டி புத்தர் சிலை விவகாரம்: பகலில் எடுத்துச் செல்ல வெட்கமாம்; இரவோடு இரவாக புத்தர் சிலை அகற்றம்!

Pagetamil
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, நேற்று நள்ளிரவில் அகற்றப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் நேற்று அதிகாலை...
முக்கியச் செய்திகள்

சங்கமன்கண்டி தமிழர் பகுதியில் இருட்டோடு வந்தமர்ந்தார் புத்தர்; பிரதேச மக்கள் எதிர்ப்பு; இது பௌத்த நாடென்கிறார் பிக்கு!

Pagetamil
அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச சங்கமன்கண்டி படிமலையடி வாரத்தில் அதிகாலை வேளையில் இருட்டோடு இருட்டாக பௌத்த பிக்குகளினால் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் தமிழ் மக்கள் கூடி...
error: <b>Alert:</b> Content is protected !!