25.6 C
Jaffna
December 14, 2024
Pagetamil

Tag : அமெரிக்கா

உலகம்

மகன் வரைந்த ஓவியத்தை டாட்டூ ஆக போட்டுக்கொண்ட தாய்!!-வைரல் புகைப்படம்

divya divya
இன்றைய நவநாகரீக மக்களுக்கு டாட்டூ மீது அளவு கடந்த ஆர்வம் இருப்பது உண்மையாக தான் உள்ளது. ஆனால், அதன் எல்லை இந்த அளவுக்கு நீளும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தாய் ஒருவர்,...
உலகம்

டெடி பியர் உடையில் நடந்து சென்று ரூ.5.3 லட்சம் நிதி! எவ்வளவு தூரம் நடந்தார் தெரியுமா?

divya divya
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், டெடி பியர் உடை அணிந்து கொண்டு, 644 கிலோ மீட்டர் தூரம் நடந்து, தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டினார். அவர் 5.3 லட்சம் ரூபாய் நிதி திரட்டி வழங்க,...
உலகம்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என அமெரிக்கா தெரிவிப்பு!

divya divya
வாஷிங்டன்: இந்தியா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் 26 லட்சத்திற்கும்...
உலகம்

சர்வதேச விண்வெளியில் தனி ராஜ்ஜியம்;2030’க்குள் தனி மையத்தை கட்டி முடிக்க ரஷ்யா திட்டம்..!

divya divya
சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்) 1998 முதல் ரஷ்ய, அமெரிக்கா மற்றும் 16 நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களுக்கான ஒரு பொதுவான இடமாக உள்ளது. இது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பின் மிக நெருக்கமான...
உலகம்

பின்வாங்கும் தலிபான்கள்..! அமெரிக்கா தலைமையிலான ஆப்கான் சமாதானப் பேச்சுவார்த்தை தாமதம்..!

Pagetamil
ஆப்கானிஸ்தானின் தலிபான்களுடனான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்திற்கு நகர்த்துவதற்கும், நாட்டிலிருந்து அமெரிக்க படைகளை அமைதியான முறையில் வெளியேறுவதை உறுதி செய்வதற்கும் நடத்தப்படவிருந்த சர்வதேச அமைதி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அதன் ஆதரவாளர்கள் இன்று அறிவித்தனர்.அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கான...
உலகம்

கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்குமா..? பரிசீலிப்பதாக பிடென் நிர்வாகம் தகவல்!!!

Pagetamil
அமெரிக்க அதிபர் ஜோ பிடெனின் நிர்வாகம் இந்தியாவின் மருந்துத் தேவைகளைப் புரிந்துகொள்வதாகவும், இந்த விஷயத்தை உரிய முறையில் பரிசீலிப்பதாக இந்திய அரசுக்கு உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கியமான மூலப்பொருட்களை...
உலகம்

திருமண உடையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்க பெண்!! வைரலாகும் புகைப்படம்..

Pagetamil
அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கொரோனா பரவல் காரணமாக தனது திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டதால், திருமண உடையில் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது....
உலகம்

உலகின் நீளமான நகம் வளர்த்த அமெரிக்க பெண்! 30 ஆண்டுகளுக்கு பின் தனது நகத்தை வெட்டிக் கொண்டார்!!

Pagetamil
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், உலகின் மிக நீளமான நகம் வளர்த்தவர் என்ற கின்னஸ் சாதனையை தன் வசம் வைத்திருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தனது நகத்தை வெட்டிக் கொண்டார். இது...
உலகம்

அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு: அமெரிக்கா ஆதரவு..

Pagetamil
ஒரு மில்லியன் டன் அளவிளான சுத்திகரிக்கப்பட்ட அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜப்பானின் புகுஷிமா...
உலகம்

அமெரிக்கா: உண்மையில் வசதியான நாடா?- மர்மங்களின் கதை

Pagetamil
அமெரிக்காவின் கனவு வாழ்க்கையில் அனைவருக்கும் வீடு இருக்கும். கார் இருக்கும். உடுத்தும் உடை இருக்கும். உணவு இருக்கும். சுகபோகம் நிறைந்திருக்கும். ஆனால் அனைத்துமே கடனில் இருக்கும். – ஆர்.எஸ்.ஜெ...