போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய விக்ரம் படக்குழு.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இவர் தற்போது தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ஏற்கனவே வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ள...