முகக்கவசம் அணியாத ரயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளி!
உத்தரப்பிரதேசத்தில் முக கவசம் அணியாமல் சென்ற ரயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளியால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளைக்குள் முக கவசம்...