யூரோ கிண்ணம்: ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இத்தாலி!
யூரோ 2020 கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இத்தாலி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தில் யூரோ 2020 கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெம்பிளே ஸ்டேடியத்தில் நடந்த அரையிறுதி போட்டி ஒன்றில்...