நடந்தது என்ன? யாஷிகாவின் நண்பர் தகவல்.
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் யாஷிகாவின் ஆண் நண்பரிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். அவரோ யாஷிகா பார்ட்டியில் இருந்து இல்லை மாறாக உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியதாக கூறியிருக்கிறார். நடிகை யாஷிகா ஆனந்த்...