25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil

Tag : யாழ்ப்பாணம்

இலங்கை

UPDATE: ஏன் கணவனை அடித்துக் கொன்றேன்?: கைதான யாழ் பெண் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்! (PHOTOS)

Pagetamil
யாழ்ப்பாணம், அரியாலையில் தனது கணவனை திருகுவளையால் அடித்துக் கொன்ற மனைவி, அதற்கான காரணத்தை பொலிசாரிடம் வெளிப்படுத்தியுள்ளார் இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார், 3ஆம் குறுக்குதெருவில் நேற்று (18) இரவு இந்த கொலைச்சம்பவம்...
இலங்கை

வெள்ளை வானில் வந்த பொலிசார் பலவந்தமாக ஏற்றிச்சென்று தாக்கினர்: யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Pagetamil
பொலிசாரின் சீருடையில் இருந்த நபர்கள்உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினால் பலவந்தமாக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உரும்பிராய்...
இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஏன் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி நிறுவப்பட்டது?: இராணுவம் விளக்கம்!

Pagetamil
சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பெண்கள் படையினரைக் கொண்ட பெண்கள் மோட்டார் சைக்கிள்களின் சிறப்பு குழுவை நிறுவியுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் தளபதி...
இலங்கை

ஆனைக்கோட்டையில் மரம் வீழ்ந்து வீடு சேதம்!

divya divya
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டைமுருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது.நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள காணிலுள்ள பனைமரம் முறிந்து வீழ்ந்த்தனால் வீடொன்று சேதமடைந்துள்ளது. இதனால் வீட்டிலிருந்த...
இலங்கை

வாக்குவங்கிக்கான புலிப்பூச்சாண்டி காட்டும் ராஜபக்சக்களின் உத்தியே மணி கைது: முன்னாள் எம்.பி சரா!

Pagetamil
பெரும்­பான்­மை­யின மக்­கள் மத்­தி­யில் சரிந்து செல்­லும் தனது செல்­வாக்கை மீட்­ப­தற்­கான கோத்­தா­பய அர­சின் திட்­டமே யாழ்ப்­பா­ணம் மாந­கர மேய­ரின் கைது. புலிப் பூச்­சாண்டி காட்டி தங்­கள் வாக்கு வங்­கி­யைக் கட்­டி­யெ­ழுப்­பும் ராஜ­பக்­சக்­க­ளின் வழ­மை­யான உத்­தியே...
குற்றம்

சாவகச்சேரியில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவருக்கு வாள்வெட்டு!

Pagetamil
சாவகச்சேரி அல்லாரை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீசாலை கிழக்கை சேர்ந்த 40 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார். கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட போது இந்த...
இலங்கை

வரணியில் தொல்பொருள் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு மீள்நிர்மாணம்!

Pagetamil
யாழ். தென்மராட்சி வரணி வடக்கு பகுதியில் தொல்பொருள் எச்சங்களான சுமைதாங்கி மற்றும் குடிநீர் கிணறு என்பன கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வாய்வு செய்யப்பட்டு மீள்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. யாழ் . மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் அகழ்வு அதிகாரி...
இலங்கை

யாழ் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 294 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. யாழ்.நகரில் 6 பேர், உடுவிலில் 2 பேர்,...
இலங்கை

UPDATE: பளை விபத்தில் தந்தை, இரண்டு மகள்கள் பலி!

Pagetamil
பளை, இத்தாவிலில் நேற்றிரவு நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. தந்தையும், இரண்டு மகள்களும் உயிரிழந்துள்ளனர். டிப்பர் வாகனமும், கார் ஒன்றும் நேற்றிரவு 9.15 மணியளவில் மோதி விபத்திற்குள்ளாகின. காரில் பயணித்த 12,...
குற்றம்

UPDATE: பல்லச்சுட்டியில் பரபரப்பு சம்பவம்: குடும்ப விவகாரம் முற்றி மோதல் (PHOTOS)

Pagetamil
யாழில் குடும்ப விவகாரத்தில் இருவர் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் தலையில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளது. இன்னொருவரின் கை, கால்கள் முறிந்துள்ளன. இளவாலை, பல்லச்சுட்டி பகுதியில் நேற்று முன்தினம் (25)  இந்த...