ஒரே வீட்டில் 50 பாம்புகள் ; அச்சத்தில் மக்கள்!
உ.பி மாநிலத்தில் ஒரே வீட்டில் 50 பாம்புகள் கண்டெடுக்கப்பட்டது பீதியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் லால்கஞ்ச் பகுதியில் ஒரே வீட்டில் இருந்து பல பாம்புகள் வந்ததால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது....