திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை
பாடல் பெற்ற திருத்தலமாகிய திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு மூன்றாம் சாம பூஜையான லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை வெகு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. திருக்கோணேஸ்வரர் நகர்வலம் பிப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்க...