25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil

Tag : கொழும்பு

இலங்கை

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

east tamil
கொழும்பு Lady Ridgeway குழந்தைகளுக்கான வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரின் வேண்டுகோளின் அடிப்படையில், மிகுந்த வறுமை நிலையில் இருக்கும் 13 வயது சிறுவனின் வாழ்க்கையை காப்பாற்றும் உதவி நாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இந்த...
இலங்கை

ஞானசார தேரருக்கு பிடியாணை

east tamil
கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட ஞானசார தேரருக்கான வழக்கின் தீர்ப்பு...
இலங்கை

கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை இன்று மீள ஆரம்பம்!

Pagetamil
மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி புகையிரதப் பொது முகாமையாளர் (போக்குவரத்து)...
இலங்கை

ரணிலின் அடங்காத ஆசை?

Pagetamil
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின்...
முக்கியச் செய்திகள்

தொடர் மழை… பல பகுதிகளில் நீரில் மூழ்கின!

Pagetamil
நாட்டை பாதிக்கும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (11) இரவு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழையாக 175.5 மில்லி மீற்றர் அவிசாவளை...
இலங்கை

நாளைய வானிலை!

Pagetamil
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (10ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாளை...
இலங்கை

மன்னாரிலிருந்து போதை மாத்திரைகளை கொண்டு சென்றவர் கைது!

Pagetamil
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பொரளை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மன்னாரை சேர்ந்த 44...
இலங்கை

கிளிநொச்சி மதுச்சாலை உரிமத்துக்கு உதவிய கட்சி திலீபனை அஞ்சலித்து விட்டு வேட்புமனு தாக்கல்!

Pagetamil
பார் நடராசா என அறியப்பட்ட பிரபல மதுச்சாலை உரிமையாளரின் மகளுக்கு கிளிநொச்சியில் மற்றொரு மதுச்சாலை பெற உதவிய அல்லது மதுபான உரிமத்தை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள்...
இலங்கை

நண்பர்களின் வழியில் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து உயிர்மாய்த்த நண்பி

Pagetamil
கொழும்பு சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணையில், அல்டேர் சொகுசு குடியிருப்பில் இருந்து குதித்து இரண்டு பாடசாலை நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன்  தொடர்புடையதென தெரியவந்துள்ளது. . கொள்ளுப்பிட்டியை சேர்ந்த...
இலங்கை

தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை

Pagetamil
சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று (07) பிற்பகல் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பிற்பகல் 3.30 முதல் 4.00...