அச்சுறுத்தும் சாவகச்சேரி: கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் 72 பேருக்கு தொற்று!
கைதடி அரச முதியோர் இல்லத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் மேலும் 72 முதியவர்களிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இததவிர, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 34 பேருக்கு தொற்று உறுதியானது....