நாளாந்த செய்திகள் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்! By: Pagetamil Date: August 11, 2021 வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கோணலிங்கம் கருணாணந்தராசா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று காலை பருத்தித்துறை ஆதார வைத்திசாலையில் உயிரிழந்தார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஇறுக்கமான சுகாதார நடவடிக்கைகள் : அதிரடி அறிவிப்புக்களை முன்வைத்துள்ள கொவிட்-19 தடுப்புச் செயலணிNext articleஆபத்தில் ஆப்கானிஸ்தான்: 5 நாட்களில் 8வது மாகாண தலைநகரையும் கைப்பற்றிய தலிபான்கள்! More like thisRelated 2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா! divya divya - July 19, 2026 இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க... வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை divya divya - July 19, 2026 தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்... தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள் divya divya - July 19, 2026 அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்... பரபரப்பான செய்திகள் 2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா! வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள் செம்மணி புதைகுழியில் உட்கார்ந்த நிலையில் எலும்புக்கூடு விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்