மிரட்டிய பாதாள உலகக்குழு தலைவனின் உடல் இலங்கைக்கு வந்தது!
டுபாயில் உயிரிழந்த பாதாள உலகக்குழு தலைவன் கெசல்வத்தை தினுக என்பவரின் சடலம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாக்கந்துரே மதுஷிற்கு பின்னர் அந்த வலையமைப்பை வழிநடத்திய தினுக, இலங்கையில் தேடப்பட்டு வரும்...