சைவத்திருக்கோவில் ஒழுங்கு வழிகாட்டல்களுக்கான நிபுணர் குழு அங்குரார்ப்பணம்
சைவ அமைப்புக்களின் ஒருங்கிணைந்த கட்டமைப்பான சைவத்தமிழர் பேரவையின் திருக்கோவில் வழிகாட்டல் ஒழுங்கிற்கான பரிந்துரைகளை மேற்கொள்ள நிபுணர் குழுவை பல்வேறு சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கீரிமலையில் கூடி அங்குரார்ப்பணம் செய்தனர். ஒய்வு பெற்ற நீதிபதி முன்னாள்...