Tag: இலங்கை செய்திகள்

Browse our exclusive articles!

நிந்தவூரில் போலி நாணயத்தாள் அச்சிட்ட கும்பல் சிக்கியது!

7 ,50,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கள்ளநோட்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில்...

யாழில் குரூரம்: இளம் மனைவியின் கழுத்தை வெட்டிய கணவன்!

கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டுவில் தெற்கு பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில்...

நேற்று 307 தொற்றாளர்கள்!

நாட்டில் நேற்று 307 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,907 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 275 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். நாடு முழுவதும்...

ரிக்ரொக் விபரீதம்: முல்லைத்தீவு நபருக்கு நேர்ந்த கதி!

புதுக்குடியிருப்பு நகரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற ஒருவர், மோட்டார் சைக்கிளை செலுத்தியபடி எழுந்து நின்று ரிக்ரொக் வீடியோ பதிவு செய்துள்ளார். அவர் உடையார் கட்டிலிருந்து, புதுக்குடியிருப்பு...

பக்கத்து வீட்டில் குடிவந்த முன்னாள் காதலிக்கு கைகாட்டும் கணவன்: விசித்திர விவாகரத்து வழக்கு!

தனது கணவர் முன்னாள் காதலிக்கு கையசைப்பதாக குறிப்பிட்டு மனைவி விவாகரத்து கோரியுள்ளார். இந்த விசித்திர சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தரான இளம்பெண், திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர்களது...

Popular

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

Subscribe

spot_imgspot_img